உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் CEO ஆக பணிபுரியும் இந்தியர்கள்
உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் CEO ஆக பணிபுரியும் பத்து இந்தியர்களை நாங்கள் வரிசைபடுதியுள்ளோம்.
10ஜார்ஜ் குரியன்
ஜார்ஜ் கொரியன் ,இவர் NetApp எனப்படும் உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தில் தலைமை நிவாகியாக உள்ளார்.அந்த நிறுவனம் நெட்வொர்க் தொடர்பான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.ஜார்ஜ் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பொறியியலில் இளங்கலை பட்டம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
9ராஜீவ் சூரிதலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, நோக்கியா
ராஜீவ் சூரி (1967 இல் பிறந்தவர்) நோக்கியா தலைமை நிர்வாக அதிகாரி உள்ளார். 1995இல் இருந்தே இவர் நோக்கியாவில் வேலை செய்து வருகிறார் .2009இல் அவர் 2009 ஆம் ஆண்டு முதல் நோக்கியா சொல்யூஷன்ஸ் மற்றும் வலைப்பின்னல்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்றார். பின் ,நோக்கியா தனது மொபைல் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்த பொது CEO ஆக பதவி உயர்வு பெற்றார்.
8சஞ்சய் மெக்ரோத்ரா
சஞ்சய் மெக்ரோத்ரா சாண்டிஸ்குக்கு இணை நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் ஜனவரி 2011 ல் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
7தினேஷ் பலிவா
வாகன, நுகர்வோர் மற்றும் தொழில்முறை சந்தைகளில் பிரீமியம் ஆடியோ மற்றும் இன்போடெயின்மென்ட் அமைப்புகள் வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமான ஹர்மன் சர்வதேச இண்டஸ்ட்ரீஸ்ல் தினேஷ் சி பலிவால் தலைவர் ஆக உள்ளார் .
6பிரான்சிஸ்கோ டிசோசா
பிரான்சிஸ்கோ டிசோசா, சாப்ட்வேர் நிறுவனத்தில் தலை சிறந்த நிறுவனமான காக்னிசன்ட் இல் 200 ஆம் ஆண்டு தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார்.இவர் சாப்ட்வேர் நிறுவனத்தை பொருத்தமட்டில் ,இளம் தலைமை நிர்வாகியாவார்.
5நிகேஷ் அரோரா
நிகேஷ் அரோரா சொப்ட்பான்க் கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, மற்றும் ஒரு முன்னாள் கூகிள் நிர்வாகி ஆவார்.
4சாந்தனு நாராயன்
சாந்தனு நாராயன் ஒரு இந்திய அமெரிக்க வர்த்தக செயற்குழு மற்றும் அடோப் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.அவர் 2005 ம் ஆண்டு முதல் அவர் அடோப் அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3சஞ்சய் கே ஜா
சஞ்சய் குமார் ஜா குளோபல் ஃபவுண்டரிஸ் முன்னாள் தலைவர் மற்றும் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
2சத்ய நாடெல்லா
2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்ய நாராயண நாடெல்லா உள்ளார்.
1சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை நம்ம எல்லார்க்கும் தெரிஞ்ச ஒருத்தர் ஏனா கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இவரோட சாலரி பத்தி பேச்புக்ளையும் ,த்விட்டேர்லையும் வைரல் ஆச்சு.ஆகஸ்ட் 2015 இல் இருந்து தான் இவர் கூகிள் இன்க் நிறுவனத்துக்கு தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார்.