மிகச்சிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்கள்

அனிமேஷன் படங்களை பார்த்து குழந்தைகள் மட்டுமல்ல , நாம் கூட அனிமேஷன் படங்களுக்கு  அடிமையாகிவிட்டோம் என்றே கூறலாம்.

10தி பீனட் மூவி 

இது குழந்தைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமாகும்.இந்த படத்தில் சார்லி பிரவுன் எனும் சிறுவன் எப்பொழுதும் நடக்கவே முடியாது சில விசயங்களை தனது வாழ்வில் முயற்சிக்கும் ஒரு பையன்.அதோடு காதல் மற்றும் கனவு உலகம் போன்ற பல பரிமாணங்களை இத் திரைப்பட இயக்குனர் தந்துள்ளார். 

9ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ்

2015 இல் வெளிவந்த இத்திரைப்படம் வசூலை வாரி இரைத்தது என்றே கூறலாம் .பெரிய கதைகளம் இல்லை என்றாலும் ,நகைச்சுவை மற்றும் அனிமேஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தது.

8ஹோட்டல் திரான்சில்வேனியா 2

காட்டேரிக்கு பிறந்த மனித குழந்தை ,இதுவே இத் திரைபடத்தின் கதைகளமாகும்.விறுவிறுப்பாக செல்லும் இத்திரைப்படம் நமது கவுன்ட் டவுனில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

7அநோமளிசா 

சிறந்த பேச்சாளர் ஒரு சிறந்த பெண்ணை சந்தித்த பிறகு என்ன ஆகிறது என்பதே கதைகளம் ஆகும் . மெதுவாக நகரும் இத்திரைப்படத்தின் காட்சிகள் ,சலிப்பூட்டாமல் ஒரு வித்தியாமான உனைர்வை ஏற்படுத்துகிறது.

6ப்ரோஜென் 

பனிமலைக்கு ஒரு பயணம் இது இத்திரைப்படத்தின் கதைகளமாகும்.நமது கவுன்ட் டவுனில் இப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

5தி குட் டைனோசர் 

சிறுவனும் டைனோசரும் இனைந்து குழந்தைகளையும் , அனிமேஷன் படங்களை விரும்பும் பெரியவர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

4இன்சைட் அவுட் 

ஹாக்கியை விரும்பும் இளம் பெண் இதுவே இத்திரைப்படத்தின் சுருக்கமான கதைகளமாகும் .நமது கவுன்ட் டவுனில் இத்திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

3சிங் 

இது சிறந்த காமெடி திரைப்படம் .உங்களுக்கு ஒரு நல்ல அனிமேஷன் காமெடி படம் வேணும்னா இந்த படம் பாருங்க !

2ஜூடோபியா 

போலீஸ் படையில் ஒரு பாலூட்டி என்பதே இத்திரைப்படத்தின் கதைகளமாகும் . நமது கவுன்ட் டவுனில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

1குங் பூ பாண்டா 3

இது உலகம் புல்லா பாபுலர் ஆன படம் . பாண்டா குங் பூ போட்டா எப்படி இருக்கும் .அது தான் இந்த பாடல் மக்களே !

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.