மாதுளையின் பத்து மருத்துவ பயன்பாடுகள்
ஆதிகாலம்
தொட்டே மாதுளையின் மகத்துவத்தினை அறிந்து நமது ஆயுர்வேத
மற்றும் சித்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்.
ஆகவே அனைத்து சித்தமருத்துவ குரிபெடுகளிலும்
மாதுளை தவறாமல் இடம் பெற்றிருந்தது.
அப்படி என்ன தான் இருக்கிறது மாதுளையில் , வாருங்கள் காண்போம்
10பல் அரிப்பை தடுக்கிறது
நீங்கள் பல்லை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால் மாதுளை பழத்தின் சாரை கொண்டு சுத்தம் செய்வதே சிறந்த வழி. ஏனென்றால் மருத்துவ மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களில் உடல் நலகுறைபாட்டை ஏற்படுத்தும் நச்சு அதிகம் உள்ளன.
9நியாபகமரதியை விரட்டும்
நாம் ஒரு சாலையில் சென்று
கொண்டிருக்கும் பொது திடீரென தான்
யார் என்பதையும் ,எங்கு செல்ல வேண்டும்
என்பதை மறந்துவிட்டால் என்ன ஆகும் ?
மருத்துவ
ஆராய்ச்சியாளர்களின் படி மாதுளை 50 சதவீதம்
நியாபக மறதியை போக்கும் வல்லமை
கொண்டது என
கண்டறிந்துள்ளனர்.
ஆகவே மாதுளையை உணவில்
சேர்த்துக்கொள்வதன் மூலம் நியாபகமரதியை விரட்ட
இயலும்.
8மன அழுத்தத்தை குறைக்கும்
ரத்த ஓடத்தை சீர்செய்வதொடு,மன அழுத்தத்தையும் சீற்படுதுமாம் இந்த மாதுளை.
7இளமையாக வாழ உதவும் மற்றும் முகத்தை பிரகாசிக்க செய்யும்
வெறும் வயிற்றில் மாதுளை உண்பதன் மூலம் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்பதொடு ,முகத்திற்கு பிரகாசத்தையும் அளிக்கிறது.
6குழந்தையில்லா மலட்டு தன்மையை போக்கும்
அந்தக்காலம் முதலே மாதுளையை கருத்தரிக்க உதவும் ஒரு பலமாகவே கருதப்பட்டது.ஒரு கிளாஸ் டம்ளர் மாதுளை சாறு அதிகளவிலான டெஸ்ட்ரோன் எனப்படும் ஹார்மோனை அதிகரிக்கிறது என மருத்துவவியல் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
5நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மாதுளையில் அதிகமான வைட்டமின் சி உள்ளதால் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4மலசிக்கலை தடுக்கும்
மாதுளையில் நார் சத்து நிறைந்திருப்பதால் மல சிக்கலை போக்க வல்லது.
3புற்றுநோய் வராமல் தடுக்கிறது
பால்ய்பெனால் ஆன்டி அச்சிடன்ட் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளதால் பெரும்பாலான புற்றுநோயை தடுக்கிறது.
2ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ரத்த அழுத்தத்தை சீற்படுதுவதால் இதய ரத்த அடைப்பை தடுக்கிறது.
1இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
மாதுளை நிறைய உடலுக்கு தேவையான வைட்டமின் கொண்டிருப்பதால் ரத்த நாளங்களை சீராக வைக்கிறது.அதோடு இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது .